இலஞ்சி - திருமணத் திருப்புகழ். Elanji Thirumana Thirupugazh
Parvathi•Tamil
திருமணத் திருப்புகழ் என்று கூறப்படும் எலஞ்சி திருப்புகழ் இது.
tirumaṇat tiruppukaḻ eṉṟu kūṟappaṭum elañci tiruppukaḻ itu.
மாலையில் வந்து என்று ஆரம்பிக்கும் திருப்புகழ் பாடல்.
mālaiyil vantu eṉṟu ārampikkum tiruppukaḻ pāṭal.
இந்த பாடல் வள்ளி வேலவனை நினைத்து பாடுவதாக அமைந்துள்ளதால்
inta pāṭal vaḷḷi vēlavaṉai niṉaittu pāṭuvatāka amaintuḷḷatāl
இதிற்குத் திருமணத் திருப்புகழ் நோக்கிக்கிறார்க்கிறார்
itiṟkut tirumaṇat tiruppukaḻ nōkkikkiṟārkkiṟār
நம்ம நீலங்கொள் மேகத்தின் விரல்மாறன் அந்த மாதிரி
namma nīlaṅkoḷ mēkattiṉ viralmāṟaṉ anta mātiri
இதும் திருமணம் நடப்பதற்கு சொல்லக்கூடிய ஒரு திருப்புகள்தான்
itum tirumaṇam naṭappataṟku collakkūṭiya oru tiruppukaḷtāṉ
ஆனால் அத்தனை அளவுக்கு இது பிரபலம் அடையவில்லை
āṉāl attaṉai aḷavukku itu pirapalam aṭaiyavillai
மாலையில் வந்து மாலை வழங்கு மாலைய நங்கன் மலராலும்
mālaiyil vantu mālai vaḻaṅku mālaiya naṅkaṉ malarālum
வாடை எழுந்து வாடை சேரிந்து வாடை எழிந்த அனலாலும்
vāṭai eḻuntu vāṭai cērintu vāṭai eḻinta aṉalālum
கோலம் அழிந்து சாலமேலிந்து கோமளவன்சி தளராமுன்
kōlam aḻintu cālamēlintu kōmaḷavaṉci taḷarāmuṉ
கூடிய கொங்கை நீடிய அன்பு
kūṭiya koṅkai nīṭiya aṉpu
ஊரவும் இன்று வர வேணும்
ūravum iṉṟu vara vēṇum
காலன் நடுங்க வேலது கொண்டு
kālaṉ naṭuṅka vēlatu koṇṭu
காணில் நடந்த மொருகோனே
kāṇil naṭanta morukōṉē
தானமடந்தை நானம் ஒழிந்து
tāṉamaṭantai nāṉam oḻintu
காதலிரங்கு உமரேசா
kātaliraṅku umarēcā
சோலை வளைந்து சாலி விளைந்து
cōlai vaḷaintu cāli viḷaintu
சூழும் இலங்சி மகிழ்வோனே
cūḻum ilaṅci makiḻvōṉē
சூரியன் அஞ்ச வாரதியில் வந்த
cūriyaṉ añca vāratiyil vanta
சூரனை வென்ற பெருமாளே
cūraṉai veṉṟa perumāḷē
இந்த பாடலுக்கு பொருள் என்ன சொல்லப்பட்டுதுன்னாக
inta pāṭalukku poruḷ eṉṉa collappaṭṭutuṉṉāka
நிகிகிகித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக்கித்திக
nikikikittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittikkittika
முன்பு, கிளமை கூடிய மார்பு அன்புமிக்கு விம்மும் படியாகும் நீ இன்றே வர வேண்டும்
muṉpu, kiḷamai kūṭiya mārpu aṉpumikku vimmum paṭiyākum nī iṉṟē vara vēṇṭum
யமன் நடுங்கும் கையிலே வேலாயித்தை கொண்டு காட்டில் வேடனாய் நடந்த முருகப் பெருமானே
yamaṉ naṭuṅkum kaiyilē vēlāyittai koṇṭu kāṭṭil vēṭaṉāy naṭanta murukap perumāṉē
வள்ளி மலைகாட்டில் இருந்த பெண்ணாகிய வள்ளி நானும் படியாக அவளிடம் பேசி
vaḷḷi malaikāṭṭil irunta peṇṇākiya vaḷḷi nāṉum paṭiyāka avaḷiṭam pēci
அவள் மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுக்கிய குமரேசினே
avaḷ mītu uṉakkirunta kātalai veḷippaṭukkiya kumarēciṉē
சோலைகில் சுற்றியும் உள்ள நிற்பையிருந்த வயில்கள் விளைந்து சூழ்ந்து உள்ள
cōlaikil cuṟṟiyum uḷḷa niṟpaiyirunta vayilkaḷ viḷaintu cūḻntu uḷḷa
இலஞ்சி என்னும் நகரில் வீட்டிரிந்து அருண்பாலிக்கும் முருகப் பெருமானே
ilañci eṉṉum nakaril vīṭṭirintu aruṇpālikkum murukap perumāṉē
சூரியன்தான் எப்படி உதிப்பது என்று பயப்படும் படியாக
cūriyaṉtāṉ eppaṭi utippatu eṉṟu payappaṭum paṭiyāka
கடல்ல நிந்துகொண்டிருந்த சூரனை வென்ற பெருமாளே
kaṭalla nintukoṇṭirunta cūraṉai veṉṟa perumāḷē
அப்படிங்கருதான் இந்த பாடலின் பொருள்
appaṭiṅkarutāṉ inta pāṭaliṉ poruḷ
இலைஞ்சீங்கிர இந்த ஊர் தென்காசிக்கு பக்கத்துல
ilaiñcīṅkira inta ūr teṉkācikku pakkattula
நாலு மைல் தொலைவில குற்றால அறிவிக்க அறிகில் உள்ளது
nālu mail tolaivila kuṟṟāla aṟivikka aṟikil uḷḷatu
இந்த பாடல் வந்து வள்ளியமை வேலவனை பிரிந்து
inta pāṭal vantu vaḷḷiyamai vēlavaṉai pirintu
வருத்த துடல் வேலவன் எப்போது ஒருவார் என்று
varutta tuṭal vēlavaṉ eppōtu oruvār eṉṟu
பாடும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது
pāṭum mukamāka amaikkappaṭṭuḷḷatu
அதனால்தான் இது திருமணத் திருப்புகள் என்று சொல்லப்படிகிறது
ataṉāltāṉ itu tirumaṇat tiruppukaḷ eṉṟu collappaṭikiṟatu
About this Sloka
மாலையில் வந்து மாலை வழங்கு மாலை யநங்கன் ...... மலராலும் வாடை யெழுந்து...
Related Slokas

Hanuman, Parvathi
SHRI HANUMATH ASHTOTHRA SADANAMAVALI -6|ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்திர ஸதநாமாவளி -6

Hanuman, Parvathi
SRI HANUMATH ASHTOTHRA SATHANAMAVALI 3
🙏 Hanumath Ashtothra Sathanamavali 3 🙏 ✨ From Kishkinda Kāṇḍam of Śrī Rāmāyaṇam ✨ On the auspicious occasion of Hanumath Jayanthi, Sloka Sagara presents Hanumath Ashtothra...

Murugan, Parvathi
Vaitheeswaran Koil Muthukumara Subrahmanya Moorthi Sahasranamavali | Sloka Sagara | Kanda Sashti
🌺 Vaitheeswaran Koil Muthukumara Subrahmanya Moorthi Sahasranamavali | Sloka Sagara 🌺 For the first time ever on YouTube, experience the divine vibrations of the Vaitheeswaran Koil Muthukuma...