Jaya Jaya Devi Song | ஜெய ஜெய தேவி | Navarathri Song
Parvathi•Tamil
ஜெய் ஜெய் தேவி ஜெய் ஜெய் தேவி துர்கா தேவி சரணம்
jey jey tēvi jey jey tēvi turkā tēvi caraṇam
ஜெய் ஜெய் தேவி ஜெய் ஜெய் தேவி துர்கா தேவி சரணம்
jey jey tēvi jey jey tēvi turkā tēvi caraṇam
துர்கை அம்மனை துதித்தால் இன்றும் துண்பம் பறந்தூடும்
turkai ammaṉai tutittāl iṉṟum tuṇpam paṟantūṭum
தர்மம் காக்கும் தாயும் அவளை தரிசனம் கண்டால் போதும்
tarmam kākkum tāyum avaḷai taricaṉam kaṇṭāl pōtum
கர்ம வினைகளும் ஓடும் சர்வமங்களம் கூடும்
karma viṉaikaḷum ōṭum carvamaṅkaḷam kūṭum
ஜய ஜய தேவி, ஜய ஜய தேவி, துர்காதேவி சரணம்
jaya jaya tēvi, jaya jaya tēvi, turkātēvi caraṇam
பொர்க்கரங்கள் பதி நெட்டும் நமை சுற்றி வரும் பகை விரட்டும்
porkkaraṅkaḷ pati neṭṭum namai cuṟṟi varum pakai viraṭṭum
நெற்றிலே கூங்குமப் பொட்டும் விற்றி பாதையைக் காட்டும்
neṟṟilē kūṅkumap poṭṭum viṟṟi pātaiyaik kāṭṭum
ஆயிரம் கண்கள் உடையவலே ஆதி சக்தி அவல் பெரியவலே
āyiram kaṇkaḷ uṭaiyavalē āti cakti aval periyavalē
ஆயிரம் நாமங்கள் கொண்டவலே தாய் போல் நம்மை காப்பவலே
āyiram nāmaṅkaḷ koṇṭavalē tāy pōl nammai kāppavalē
ஜய ஜய தேவி ஜய ஜய தேவி துர்கா தேவி சரணம்
jaya jaya tēvi jaya jaya tēvi turkā tēvi caraṇam
சங்கு சக்கரம் வில்லும் மம்பும் மின்னும் பாடும்
caṅku cakkaram villum mampum miṉṉum pāṭum
வேலுடன் சூலமும் தங்கக்கைக்கிலில் தாங்கி நிற்பாள்
vēluṭaṉ cūlamum taṅkakkaikkilil tāṅki niṟpāḷ
அம்மா! தங்கக்கைகிலில் தாங்கி நிற்பாள்
ammā! taṅkakkaikilil tāṅki niṟpāḷ
சிங்கத்தின் மீல் அவள் வீற்றி இருப்பாள்
ciṅkattiṉ mīl avaḷ vīṟṟi iruppāḷ
திங்கலை முடி மீல் சூடி நின்றாள்
tiṅkalai muṭi mīl cūṭi niṉṟāḷ
மங்கலவாள் உம் தந்திடுவாள்
maṅkalavāḷ um tantiṭuvāḷ
மங்கையர் கரசியும் அவளே, அங்கையர் கண்ணியும் அவளே,
maṅkaiyar karaciyum avaḷē, aṅkaiyar kaṇṇiyum avaḷē,
ஜய ஜய தேவி, ஜய ஜய தேவி, துர்கா தேவி, சரணம்
jaya jaya tēvi, jaya jaya tēvi, turkā tēvi, caraṇam
ஜய ஜய தேவி, ஜய ஜய தேவி, துர்கா தேவி, சரணம்
jaya jaya tēvi, jaya jaya tēvi, turkā tēvi, caraṇam
ஜய ஜய தேவி, ஜய ஜய தேவி, துர்கா தேவி, சரணம்
jaya jaya tēvi, jaya jaya tēvi, turkā tēvi, caraṇam
ஜய ஜய தேவி, ஜய ஜய தேவி, துர்கா தேவி, சரணம்
jaya jaya tēvi, jaya jaya tēvi, turkā tēvi, caraṇam
கணக துர்கா தேவி, சரணம்
kaṇaka turkā tēvi, caraṇam
About this Sloka
#slokasagara, #navaratri, #navarathri, #ambal , #amba , #meenakshi, #ashtakam , #மணிமாலாஷ்டகம், #மணிமாலா, #அம்பா ,#பஞ்சரத்ன,...
Related Slokas

Hanuman, Parvathi
SHRI HANUMATH ASHTOTHRA SADANAMAVALI -6|ஸ்ரீ ஹனுமத் அஷ்டோத்திர ஸதநாமாவளி -6

Hanuman, Parvathi
SRI HANUMATH ASHTOTHRA SATHANAMAVALI 3
🙏 Hanumath Ashtothra Sathanamavali 3 🙏 ✨ From Kishkinda Kāṇḍam of Śrī Rāmāyaṇam ✨ On the auspicious occasion of Hanumath Jayanthi, Sloka Sagara presents Hanumath Ashtothra...

Murugan, Parvathi
Vaitheeswaran Koil Muthukumara Subrahmanya Moorthi Sahasranamavali | Sloka Sagara | Kanda Sashti
🌺 Vaitheeswaran Koil Muthukumara Subrahmanya Moorthi Sahasranamavali | Sloka Sagara 🌺 For the first time ever on YouTube, experience the divine vibrations of the Vaitheeswaran Koil Muthukuma...