Thiruppavai Pasuram 30 | Vanga kadal kadaindha | திருப்பாவை பாசுரம் 30 | வங்கக் கடல்கடைந்த
•Tamil
வங்கத் கடல் கடைந்த மாதவனை கேசவனை
vaṅkat kaṭal kaṭainta mātavaṉai kēcavaṉai
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிரைஞ்சி
tiṅkaḷ tirumukattu cēyiḻaiyār ceṉṟiraiñci
அங்கப் பரைக் கொண்ட ஆற்றை அணி புதுவை
aṅkap paraik koṇṭa āṟṟai aṇi putuvai
பைங்கமல தன் தெரியல் வட்டர் பிரான் கோதை சொன்ன
paiṅkamala taṉ teriyal vaṭṭar pirāṉ kōtai coṉṉa
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
caṅkat tamiḻ mālai muppatum tappāmē
இங்கிப் பரிசுறைப் பார் இறிரண்டு மால்வரைத் தோள்
iṅkip paricuṟaip pār iṟiraṇṭu mālvarait tōḷ
செங்கன் திருமுகத்து
ceṅkaṉ tirumukattu
செல்வத் திருமாலால்
celvat tirumālāl
எங்கும் திருவருள் பெற்று
eṅkum tiruvaruḷ peṟṟu
இன்புருவர் என் பாவாய்
iṉpuruvar eṉ pāvāy
வங்கத் கடல் கடைந்த மாதவனை கேசவனை
vaṅkat kaṭal kaṭainta mātavaṉai kēcavaṉai
திங்கள் திருமுகத்து
tiṅkaḷ tirumukattu
சேயிழையார் சென்றிரைஞ்சி
cēyiḻaiyār ceṉṟiraiñci
அங்கப் பரைக் கொண்ட
aṅkap paraik koṇṭa
ஆற்றை அணிப் புதுவை
āṟṟai aṇip putuvai
பைங்கமல தன் தெரியல்
paiṅkamala taṉ teriyal
பற்றர் பிரான் கோதை சொன்ன
paṟṟar pirāṉ kōtai coṉṉa
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
caṅkat tamiḻ mālai muppatum tappāmē
இங்கிப் பரிசுறைப்பார்
iṅkip paricuṟaippār
ஈரிரண்டு மால்வரைத் தோள்
īriraṇṭu mālvarait tōḷ
செங்கன் திருமுகத்து
ceṅkaṉ tirumukattu
செல்வத் திருமாலால்
celvat tirumālāl
எங்கும் திருவருள் பெற்று
eṅkum tiruvaruḷ peṟṟu
இன்புருவர் என் பாவாய்
iṉpuruvar eṉ pāvāy
நிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிக
nikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikika
About this Sloka
#slokasagara This pAsuram is a benedictory (phalastuti) stanza which describes the attainment of the grace of the lord by the gOpis and exhorts everybody to recite these 30 pAsurams in order...