Thiruppavai Pasuram 18 | Undhu madhakalitran | திருப்பாவை பாசுரம் 18 | உந்து மதகளிற்றன்

Tamil

0:00
உந்து மத கழிற்றன்
untu mata kaḻiṟṟaṉ
0:08
ஓடாத தோழ்வலியன்
ōṭāta tōḻvaliyaṉ
0:12
நந்தகோபாலன்
nantakōpālaṉ
0:16
மருமகளே நப்பின்னாய்
marumakaḷē nappiṉṉāy
0:20
கந்தம் கமழும்
kantam kamaḻum
0:23
குழலி கடை திரவாய்
kuḻali kaṭai tiravāy
0:27
வந்தெங்கும் கோழி
vanteṅkum kōḻi
0:30
அழைத்தன காண் மாதவி
aḻaittaṉa kāṇ mātavi
0:35
பந்தல் மேல் பல்கால்
pantal mēl palkāl
0:39
குயிலினங்கள் கூவின காண்
kuyiliṉaṅkaḷ kūviṉa kāṇ
0:43
அந்தார் விரலி
antār virali
0:47
உன் மைத்துணன் பேர்ப்பாட
uṉ maittuṇaṉ pērppāṭa
0:51
செந்தாமரை கையால்
centāmarai kaiyāl
0:55
சீரார் வளையொலிப்ப
cīrār vaḷaiyolippa
0:59
வந்து திரவாய்
vantu tiravāy
1:03
மகிழ்ந்தேலோரெம்பாவாய்
makiḻntēlōrempāvāy
1:10
உந்து மத கழிற்றன்
untu mata kaḻiṟṟaṉ
1:14
ஓடாத தோழ்வலியன்
ōṭāta tōḻvaliyaṉ
1:18
நந்தகோபாலன்
nantakōpālaṉ
1:21
மருமகளே நப்பின்னாய்
marumakaḷē nappiṉṉāy
1:25
கந்தம் கமழும்
kantam kamaḻum
1:28
உழலி கடை திரவாய்
uḻali kaṭai tiravāy
1:32
வந்தெங்கும் கோழி
vanteṅkum kōḻi
1:36
அழைத்தன காண் மாதவி
aḻaittaṉa kāṇ mātavi
1:40
பந்தல் மேல் பல்கால்
pantal mēl palkāl
1:44
குயிலினங்கள் கூவின காண்
kuyiliṉaṅkaḷ kūviṉa kāṇ
1:49
அந்தார் விரலி
antār virali
1:52
உன் மைத்துணன் பேர்ப்பாட
uṉ maittuṇaṉ pērppāṭa
1:55
செந்தா மரை கையால்
centā marai kaiyāl
2:01
சீரார் வளையுளிப்ப
cīrār vaḷaiyuḷippa
2:05
வந்து திரவாய்
vantu tiravāy
2:09
மகிழ்ந்தேலோரெம்பாவாய்
makiḻntēlōrempāvāy

About this Sloka

#slokasagara The gOpis persevere in waking up all the members of the household of nandagaopan by targeting them one by one. In this pAsuram they target nappinnai, the niece of nandagOpan. ...