ABHAYAMBIKA SADHAKAM 61-65 BY ABHAYAMBIGA BATTAR|அபயாம்பிகா பட்டர் அருளிய அபயாம்பிகா ஸதகம் 61-65
•Tamil
அபையாம்பிகை பட்டர் எற்றிய அபையாம்பிகை சதகம் பாடல் 61 முதல் 65 வரை
apaiyāmpikai paṭṭar eṟṟiya apaiyāmpikai catakam pāṭal 61 mutal 65 varai
முகம்பாத்தொருவர் பேசாமல் முனி ஓர் முன்னே அரகர் போல் முடிய பழித்த பழிப்பாலே
mukampāttoruvar pēcāmal muṉi ōr muṉṉē arakar pōl muṭiya paḻitta paḻippālē
முனையும் மழுங்கி என்ற நுயீர் அகந்தான் உருகும் இனி அதைத்தான்
muṉaiyum maḻuṅki eṉṟa nuyīr akantāṉ urukum iṉi ataittāṉ
ஆரோடு ரைப்பன் அருட்கடலே
ārōṭu raippaṉ aruṭkaṭalē
அதிக வினையின் அர்ப்பருக்கே
atika viṉaiyiṉ arpparukkē
அனைத்தும் வசியமாகும் ஐயோ
aṉaittum vaciyamākum aiyō
ஜகந்தான் நகைத்தால் நியானி என்ப
jakantāṉ nakaittāl niyāṉi eṉpa
தமியின் பருவம் பொருந்தாமல்
tamiyiṉ paruvam poruntāmal
தாயே உனையான் வேண்டும் வரம்
tāyē uṉaiyāṉ vēṇṭum varam
தயை செய்திருத்தி எனதுளத்தி recording
tayai ceytirutti eṉatuḷatti recording
மகனாம் எனவே
makaṉām eṉavē
அருள் புரிவாய் வடிவே, ஞான மரை முடிவே,
aruḷ purivāy vaṭivē, ñāṉa marai muṭivē,
மயிலாப் புரியில் வளரீசன் வாழ்வே, அபயாம் பிகைத்தாயே.
mayilāp puriyil vaḷarīcaṉ vāḻvē, apayām pikaittāyē.
அரசே என்றன் அகத்துயிரே, அமுதே கருணை மதினுதலே,
aracē eṉṟaṉ akattuyirē, amutē karuṇai matiṉutalē,
அகண்டாகார பெயரு வெளியே, அமல சுகமே, அந்தரமே,
akaṇṭākāra peyaru veḷiyē, amala cukamē, antaramē,
உரைசேர் மரையின் முடி முதலே, உணர்வே உணரின் உளிச்சுடரே,
uraicēr maraiyiṉ muṭi mutalē, uṇarvē uṇariṉ uḷiccuṭarē,
போதா வரியாதிசயமே, உமையே இமையோர் கரசான,
pōtā variyāticayamē, umaiyē imaiyōr karacāṉa,
தரைசேர் தண்டைசிலம் பணியும்மே,
taraicēr taṇṭaicilam paṇiyummē,
தாளி பணிகள் அனிதோளி, தருணம் இதுவே சிவபுரத்தி,
tāḷi paṇikaḷ aṉitōḷi, taruṇam ituvē civapuratti,
சர்வானந்த பரம்பரத்தி, வரிசை மயாச் சலத்தில் உறை,
carvāṉanta paramparatti, varicai mayāc calattil uṟai,
மயிலே எனக்குன் அர்புறிவாய், மயிலாப் புறியில் வளரீசன்,
mayilē eṉakkuṉ arpuṟivāy, mayilāp puṟiyil vaḷarīcaṉ,
வாழ்வே அபயாம் பிறகு,
vāḻvē apayām piṟaku,
வாம்பிகைத்தாயே,
vāmpikaittāyē,
ஒன்றே ககன முடி முதலே,
oṉṟē kakaṉa muṭi mutalē,
ஒளியே வெளியே அகண்டிதமே,
oḷiyē veḷiyē akaṇṭitamē,
உலகாசாரம் கடந்து நின்ற,
ulakācāram kaṭantu niṉṟa,
உமையே அமல சுகப் பொருளே,
umaiyē amala cukap poruḷē,
என்றே உலகம் அனைத்து இருக்கும்,
eṉṟē ulakam aṉaittu irukkum,
இரவும் பகலும் எங்கெங்கும்
iravum pakalum eṅkeṅkum
இருநாழிகை நெற்கும்டுளகை,
irunāḻikai neṟkumṭuḷakai,
இசைய வளர்த்த மலர்க்கொடியே,
icaiya vaḷartta malarkkoṭiyē,
தன்றே மூலாதார முதல்
taṉṟē mūlātāra mutal
தாவும் புருவ நடுவரையில்
tāvum puruva naṭuvaraiyil
தழித்த பரமே நிறமயமே,
taḻitta paramē niṟamayamē,
சாகா வேகா பூரணமே,
cākā vēkā pūraṇamē,
மன்றே நடனம் இடும் சரண,
maṉṟē naṭaṉam iṭum caraṇa,
மயிலே குயிலே சிவப்பதியே,
mayilē kuyilē civappatiyē,
மயிலாப் புரியில் வளரீசன்,
mayilāp puriyil vaḷarīcaṉ,
வாழ்வே அபயாம் விகைத்தாயே,
vāḻvē apayām vikaittāyē,
ஆய்ந்த உண்டன் அருணூலை,
āynta uṇṭaṉ aruṇūlai,
அடுத்த இழையைத் தொடுத்தெடுத்து,
aṭutta iḻaiyait toṭutteṭuttu,
அதனை கைராக வே முறுக்கி,
ataṉai kairāka vē muṟukki,
அலையும் மனத்தை இறிக்கி உண்டன்,
alaiyum maṉattai iṟikki uṇṭaṉ,
தோய்ந்த சிவக்கால்தனை பூட்டி,
tōynta civakkāltaṉai pūṭṭi,
96 கருவி மயல்
96 karuvi mayal
தொடுத்த சடத்தை இங்கழ்ந்துனது,
toṭutta caṭattai iṅkaḻntuṉatu,
துவாத சாந்த வெளிதனிலே,
tuvāta cānta veḷitaṉilē,
பாய்ந்த படியே குடியாக,
pāynta paṭiyē kuṭiyāka,
பல சொப்பனமும் கண்டு விட,
pala coppaṉamum kaṇṭu viṭa,
பதத்தை கடந்தே இதத்துடனே,
patattai kaṭantē itattuṭaṉē,
பரமன் ஆர்ந்த சிவப்புரத்தில்
paramaṉ ārnta civappurattil
வாய்ந்த வாஞ்சை உடன் புகழும்,
vāynta vāñcai uṭaṉ pukaḻum,
வானே வானோர் தொழுந்தேனே,
vāṉē vāṉōr toḻuntēṉē,
மயிலாப் பொரியில் வளரீசன்,
mayilāp poriyil vaḷarīcaṉ,
வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
vāḻvē apayām pikaittāyē.
அருளோ கரிவாய் இருந்த தெய்வம்,
aruḷō karivāy irunta teyvam,
அமர்ந்த திருநாற் கொடியேறி,
amarnta tirunāṟ koṭiyēṟi,
அலங்காரமும் ஆய்ச் சித்தமெனும்,
alaṅkāramum āyc cittameṉum,
அமைக்கேடகத்தில் எழுந்த ருளி,
amaikkēṭakattil eḻunta ruḷi,
மருளும் மனதைப் பலிகொடுத்து,
maruḷum maṉataip palikoṭuttu,
வரிசை உடனே நடுவீதி,
varicai uṭaṉē naṭuvīti,
வரையீர் பலவாம் அதிசயங்கள்,
varaiyīr palavām aticayaṅkaḷ,
பகைத்தான் உறைக்க முடியாது,
pakaittāṉ uṟaikka muṭiyātu,
சுருள பிரியாரதம் ஏறி,
curuḷa piriyāratam ēṟi,
ஜோதி வதன உளித்தாண்டி,
jōti vataṉa uḷittāṇṭi,
சுத்ததியும நிலையதனில்
cuttatiyuma nilaiyataṉil
சுகமாய் நிறத்தி கொடியிரையில்
cukamāy niṟatti koṭiyiraiyil
மருளட்டிருக்க அருள்புறிவாய்,
maruḷaṭṭirukka aruḷpuṟivāy,
வாலாம் விகையே காரணியே,
vālām vikaiyē kāraṇiyē,
மயிலாப் புறியில் வளரீசன்,
mayilāp puṟiyil vaḷarīcaṉ,
வாழ்வே அபையாம் விகைத்தாயே.
vāḻvē apaiyām vikaittāyē.