ABHAYAMBIGA SADHAKAM 6 TO 10|அபயாம்பிகா ஸதகம் 6 முதல் 10 வரை.
•Tamil
அபையாம்பிகை பட்டர் வழங்கிய அபையாம்பிகை சதகம் பாடல் 6 முதல் 10 வரை
apaiyāmpikai paṭṭar vaḻaṅkiya apaiyāmpikai catakam pāṭal 6 mutal 10 varai
பஞ்ஜா பரனி நவபூர்னி பரனா பரனி தவதரனி பரமேஸ்வரியே இஸ்வரியே
pañjā paraṉi navapūrṉi paraṉā paraṉi tavataraṉi paramēsvariyē isvariyē
பஞ்ஜாக்ஷரத்தி பங்கயத்தி எஞ்சான் உடம்பில் 900 ராய்
pañjākṣaratti paṅkayatti eñcāṉ uṭampil 900 rāy
இசைந்த தத்து ஒதிக முகமே
icainta tattu otika mukamē
இறையோ நிடத்தில் நடனமிடும்
iṟaiyō niṭattil naṭaṉamiṭum
இமையோர் கரசே ஏக வெளி
imaiyōr karacē ēka veḷi
கஞ்ஜா சனத்தின் நிலையாளே
kañjā caṉattiṉ nilaiyāḷē
கருணாலயத்தில் உரைபவளே
karuṇālayattil uraipavaḷē
கண்ணர்சிலையும் ஐங்கனையும்
kaṇṇarcilaiyum aiṅkaṉaiyum
கரத்தில் சிறந்த பரைத்திருவே
karattil ciṟanta paraittiruvē
அஞ்சான் அவங்கள்
añcāṉ avaṅkaḷ
அகன்ரடியார் மனத்துள் உரையும் அருட்கடலே,
akaṉraṭiyār maṉattuḷ uraiyum aruṭkaṭalē,
மயிலாப் பொரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.
mayilāp poriyil vaḷarīcaṉ vāḻvē apayām pikaittāyē.
எங்கும் நிறைந்த ஆருள் மணியே,
eṅkum niṟainta āruḷ maṇiyē,
ஏக மணியே, ஒலிர் மணியே,
ēka maṇiyē, olir maṇiyē,
இறையோ நிடத்தில் நடனமிடும்
iṟaiyō niṭattil naṭaṉamiṭum
இமைய மணியே, நவ மணியே,
imaiya maṇiyē, nava maṇiyē,
கங்குல் பகலும் கண்ட விளி,
kaṅkul pakalum kaṇṭa viḷi,
கலை நான் குடையத்திரு மணியே,
kalai nāṉ kuṭaiyattiru maṇiyē,
கணின் மணியே, பொன் மணியே,
kaṇiṉ maṇiyē, poṉ maṇiyē,
கமலாசனத்தில் வளர் மணியே,
kamalācaṉattil vaḷar maṇiyē,
தங்கும் அடியாரித்தி,
taṅkum aṭiyāritti,
தலித்த மணியே தவமணியே தரனி குளியாய் இரவு பகல் தானே வளர்ந்த தலிர் மணியே
talitta maṇiyē tavamaṇiyē taraṉi kuḷiyāy iravu pakal tāṉē vaḷarnta talir maṇiyē
மங்கும் கருத்தை நிலை நிறுத்தி வதன வெளியில் படர்மணியே
maṅkum karuttai nilai niṟutti vataṉa veḷiyil paṭarmaṇiyē
வயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
vayilāpuriyil vaḷarīcaṉ vāḻvē apayām pikaittāyē
அழிய ஜனன அலை முழுதும் அலையும் மனத்தை நிலை நிறுத்தி
aḻiya jaṉaṉa alai muḻutum alaiyum maṉattai nilai niṟutti
ஆராதார அடினடுவுள் அருணாசலத்தின் வேறினுள்ளும்
ārātāra aṭiṉaṭuvuḷ aruṇācalattiṉ vēṟiṉuḷḷum
சிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிகிக
cikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikikika
விம்மீதனையா இந்திருக்க அருள் வழியைப் பொருதனாயடியேன் மனத்தாமரையுள் நீ வருவாய் மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
vimmītaṉaiyā intirukka aruḷ vaḻiyaip porutaṉāyaṭiyēṉ maṉattāmaraiyuḷ nī varuvāy mayilāpuriyil vaḷarīcaṉ vāḻvē apayām pikaittāyē
கண்ணாரமுதே உனையெனது கண்டான் களிக்க மொழிகுழர கதிக்க உயிரும் உடல் புலகம்
kaṇṇāramutē uṉaiyeṉatu kaṇṭāṉ kaḷikka moḻikuḻara katikka uyirum uṭal pulakam
தானும் பருவம் பெருவேனோ விண்ணாரமுதே சிவப்புரத்தில்
tāṉum paruvam peruvēṉō viṇṇāramutē civappurattil
விலைந்த தனியே தென்றும்
vilainta taṉiyē teṉṟum
தவன் கடலே வீசி படந்த கமலமதில்
tavaṉ kaṭalē vīci paṭanta kamalamatil
வீட்டே இருக்கும் விழிச்சுடரே
vīṭṭē irukkum viḻiccuṭarē
பெண்ணானதுவே ஆன்வடிவே
peṇṇāṉatuvē āṉvaṭivē
பேணும் அலியே பிரங்கொளியே
pēṇum aliyē piraṅkoḷiyē
பேதை நாயேன் இதயமதில்
pētai nāyēṉ itayamatil
பிரியாதிருக்கும் தவக்கொழுந்தே
piriyātirukkum tavakkoḻuntē
மண்ணாடியவன் இடப்பாகம்
maṇṇāṭiyavaṉ iṭappākam
வளரும் கொடியே மடமையிலே
vaḷarum koṭiyē maṭamaiyilē
மயிலா புரியில் வளரீசன்
mayilā puriyil vaḷarīcaṉ
வாழ்வே அபயாம் பிகைத்தாயே
vāḻvē apayām pikaittāyē
தீராம் அயக்க பெணினோயை
tīrām ayakka peṇiṉōyai
தீர்க்கும் மருந்தே அறுமருந்தே
tīrkkum maruntē aṟumaruntē
தேவாதிகளும் அறியாத
tēvātikaḷum aṟiyāta
கிருஷ்ணன் ஆதி சகோதரியே
kiruṣṇaṉ āti cakōtariyē
ஆராதி பார் பூசிப்பார்
ārāti pār pūcippār
அமைந்துன் நாமம் அதை நினைப்பார்
amaintuṉ nāmam atai niṉaippār
அடுத்தோரின்ப சுகமனைத்தும்
aṭuttōriṉpa cukamaṉaittum
அடையும் எனவே மரை விளம்ப
aṭaiyum eṉavē marai viḷampa
நேராயிருந்து களிப்பார்
nērāyiruntu kaḷippār
நித்யானந்த சுகப் பொருளே
nityāṉanta cukap poruḷē
நெரியே குறியே எனையாளும்
neriyē kuṟiyē eṉaiyāḷum
நிமிலி அமலை சுகத்தாளே
nimili amalai cukattāḷē
வாராக்கினியே துட்டரிடர்
vārākkiṉiyē tuṭṭariṭar
மனத்தை அழிக்கும் சினத்தாளே
maṉattai aḻikkum ciṉattāḷē
மயிலாப் பொரியில் வளரீசன்
mayilāp poriyil vaḷarīcaṉ
வாழ்வே அபயாம் விகைதாயே
vāḻvē apayām vikaitāyē
About this Sloka
#slokasagara #Abhayambika sadhakam#ஸ்லோகம்#ஸ்லோக ஸாகரா#அபயாம்பிகா ஸதகம் பஞ்சா பரணி நவபூர்ணி...